Tamil Thulir MAGAZINE
கத்தாரில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை வாயிலாக புதியதாய் உதயமாகியுள்ள
தமிழ் துளிர்’’ Tamil Thulir”
என்ற பல் சுவை மாத இதழுக்கு தங்கள் பகுதியில் நடைபெறும் தனியார் மற்றும் பொது சார்ந்த நிகழ்வுகள் மற்றும் தனி திறமைகளை கீழ் காணும் தலைப்பில்…
1. சாதனையாளர்கள்
2. மகளிர் மட்டும்
3. சமையல் குறிப்பு
4. அழகு குறிப்பு
5. உடற் பயிற்சி
6. ஓவியம்
7. தொடர் கதைகள்
8. கவிதைகள்
9. ஹைக்கூ
10. பாடல்கள்
11. ஒரு பக்க கதைகள்
12. ஜோக்ஸ்
13. ஆசிரியர் பக்கம்
14. மனசே பேசு
15. குட்டீஸ் பிறந்த நாள் வாழ்த்து செய்தி
16. விளம்பரங்கள்
உள்ளவைகளை எங்கள் தமிழ் துளிர் மாத இதழில் அவர்களது பெயர் , புகைப்படம், பள்ளி விபரத்துடன் வெளியிட்டு பயன்பெற எங்களது இ-மெயில் , வாட்ஸ் அப் எண்களின் மூலம் தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இ-மெயில்: otpqatar@gmail.com
வாட்ஸ் அப்: +974 59932646
இந்த ஒரு அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்