Event Details
The Qatari Ayalakka Team (NRTIA) organized the Karakaja Pavala Festival, the Muperum Festival and the centenary celebrations of the Chairman Kalaignar as a special guest. Brother Dr. Kalanidhi Veeraswamy MP, the President of the Unified Tamil Association Ibrahim, General Secretary Valiullah, Secretary Vijayakumar, paid a courtesy call on them. The Qatari Ayalakka Team in-charges Mr. Madankumar Qatar, Mr. Abdul Rasheed, Mr. Yazhini Kumar Aroor, Mr. Balaji were present, they clearly explained the information about the insurance scheme introduced by the Tamil Nadu Government to the Ayalakka Tamils and promised to unite the Tamils living in Qatar through the Tamil Nadu Government's Ayalakka Tamils Welfare Board and create awareness about the benefits of the Tamil Nadu Government's Life Insurance Scheme.! Information, the Unified Tamil Association Qatar
Information
Unified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646
நிகழ்ச்சி விவரங்கள்
கத்தார் அயலக அணி (NRTIA) சார்பில் நடைபெற்ற கழக பவள விழா, முப்பெரும் விழா மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியியல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகை புரிந்த அயலக அணி தலைவர். அண்ணன் Dr. Kalanidhi Veeraswamy MP அவர்களை, மரியாதை நிமிர்த்தமாக ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் இப்ராஹிம் பொதுச் செயலாளர் வலியுல்லாஹ் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தபோது. உடன் கத்தார் அயலக அணி பொறுப்பாளர்கள் திரு. மதன்குமார் கத்தார் திரு. அப்துல் ரஷீத் திரு. யாழினி குமார் ஆரூர் திரு. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர், தமிழக அரசு அயலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ள காப்பீடு திட்டத்தின் பற்றிய தகவல்களை தெளிவாக எடுத்துரைத்தனர் தமிழக அரசின் அயலகத் தமிழர்கள் நல வாரியத்தின் மூலம் கத்தாரில் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழக அரசின் ஆயுள் காப்பீடு திட்டத்தின் சாதகங்களை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதாக உறுதியளித்தனர்.! தகவல், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கத்தார்
தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646