Event Details
The seminar on cyber security and NRI investment organized by the Unified Tamil Association and Nellaiappar Restaurant has received a great response!! #Qatar 03/11/2024 The seminar organized by the Unified Tamil Association was held at the ICBF Kanchani Arena with great success. The special invitees of the event were Mr. M. Velpandi (Director General STQC at Ministry of Electronics and Information Technology, Govemment . of India) and Mrs. B. Revathi Chairperson OTP Women's Forum (Independent financial advisor) who provided various advice on cyber security to the Tamil people living in Qatar and how to save money and invest for NRIs. The special guests of the event were Mr. Deepak Shetty, Vice President of ICBF, Mr. Ramaselvam, Member of the Advisory Board of ICBF, Mr. Mohan Kumar, Chairman of the Advisory Committee of the Unified Tamil Association Mr. Raja Vijayan, Managing Director of Yazhini Trading Mr. Yazhini Kumar, Chairman of the Mutthamiz Mandram Mr. Guru, Chairman of VVTNS Mr. Kurumpur Tahir, General Secretary Mr. Arul, Qatar VCK In-charge Mr. Siddique Maideen, Chairman of the Tamil Youth Sports Club Mr. Sathyaraj, Chairman of Aruthra Silambam Qatar Mr. Saravanan and social organization administrators, social activists, Tamil relatives participated and graced the occasion. The event was graced by Mrs. Suji Vijayakumar (Cultural and Sports Welfare President OTP) and Muhammad Hanifa (Social Media Influencer) also hosted the event, and Mrs. Chandini Selvam delivered the welcome address. ICBF Vice President Deepak Shetty participated and said that he was amazed by the initiatives of the Unified Tamil Forum and the event was held very well with the congratulations of the representatives of the social organizations. In this event, the Vice President of the Unified Tamil Forum Mr. Kathir Ahmed, General Secretary Mr. Valiulla, Head of Social Welfare Mr. Sathyaraj, Secretary Mr. Vijayakumar, Benowayland Secretary Mr. Sikandar Hussain, Public Relations Secretary Mr. Siddique Ali, Members Secretary Mr. Sundaram, and Workers Welfare Secretary Mr. Vivek participated and conducted the event well. Thus, Unified Tamil Forum, Qatar. 04/11/2024
InformationUnified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646
நிகழ்ச்சி விவரங்கள்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் நெல்லையப்பர் ரெஸ்டாரண்ட் ஏற்பாடு செய்த இணைய பாதுகாப்பு மற்றும் NRI முதலீடு கருத்தரங்கம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது !! #கத்தார் 03/11/2024 ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ICBF கஞ்சனி அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திரு. M. வேல்பாண்டி (Director General STQC at Ministry of Electronics and Information Technology, Govemment . of India) அவர்களும், திருமதி: B. ரேவதி Chairperson OTP Women's Forum (Independent financial advisor) அவர்களும் கலந்து கொண்டு கத்தாரில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்தும் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எவ்வாறு பணத்தை சேமிப்பது மற்றும் முதலீடுகள் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ICBF யின் துணை தலைவர் திரு. தீபக் ஷெட்டி அவர்கள், ICBF யின் ஆலோசனை குழு உறுப்பினர் திரு. ராமசெல்வம் அவர்கள், ICC யின் பொதுச் செயலாளர் திரு. மோகன் குமார் அவர்கள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் ஆலோசனை குழு தலைவர் திரு. ராஜ விஜயன் அவர்கள், யாழினி டிரேடிங் நிர்வாக இயக்குனர் திரு. யாழினி குமார் அவர்கள், முத்தமிழ் மன்றம் தலைவர் திரு. குரூ அவர்கள், VVTNS தலைவர் திரு. குரும்பூர் தாஹிர் அவர்கள், பொதுச் செயலாளர் திரு. அருள் அவர்கள், கத்தார் VCK பொறுப்பாளர் திரு. சித்திக் மைதீன் அவர்கள், தமிழ் இளைஞர்கள் விளையாட்டு கிளப் தலைவர் திரு. சத்தியராஜ் அவர்கள், ஆருத்ரா சிலம்பம் கத்தார் தலைவர் திரு. சரவணன் அவர்கள் மற்றும் சமூக அமைப்பு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தமிழ் சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியை திருமதி. சுஜி விஜயக்குமார் (கலாச்சார மற்றும் விளையாட்டு நலன் தலைவர் OTP) அவர்கள் மற்றும் முஹம்மது ஹனிஃபா (Social Media Influencer) அவர்களும் தொகுத்து வழங்கினர், நிகழ்ச்சியின் வரவேற்பு உரையை திருமதி சாந்தினி செல்வம் அவர்கள் வழங்கினார்கள் ICBF யின் துணைத் தலைவர் தீபக் ஷெட்டி அவர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் முன்னெடுப்புகளை கண்டு வியக்கும் படியாக இருக்கின்றது என்று உரைத்தார் மற்றும் சமூக அமைப்பு பிரதிநிதிகளின் வாழ்த்துரையுடன் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் துணை தலைவர் திரு. கஃதிர் அஹமது அவர்கள், பொது செயலாளர் திரு. வலியுல்லா அவர்கள், சமூக நலத்துறை தலைவர் திரு. சத்தியராஜ் அவர்கள், செயலாளர் திரு. விஜயக்குமார் அவர்கள், பெனோவேலேண்ட் செயலாளர் திரு. சிக்கந்தர் ஹுசைன் அவர்கள், மக்கள் தொடர்பு செயலாளர் திரு. சித்திக் அலி அவர்கள், உறுப்பினர்கள் செயலாளர் திரு. சுந்தரம் அவர்கள், தொழிளார்கள் நலன் செயலாளர் திரு. விவேக் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். இங்ஙனம், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை, கத்தார். 04/11/2024
தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646