Event Details
OTP T10 CRICKET Tournament 2022 organized by the Unified Tamil Association Started on December 2 with 16 teams, rounds were held every Friday, and the final match was held on December 30 at the Mesaieed MIC ground between ROYAL QATAR and VICTORY CC teams, in which ROYAL QATAR team emerged victorious. After that, prizes and trophies were distributed to the organization leaders and social activists. Man of the Match - Quarter Final 01 - QRI Team Mr. Manikandan was felicitated by Mr. Abdul Rasheed (DMK). Man of the Match - Quarter Final 02 - Ceylon Warriors Mr. Bhaskar Balasingham was felicitated by Mr. Dasthagir Sulaiman (UTF). Man of the Match - Quarter Final 03 - Royal Qatar Mr. Anees was felicitated by Mr. Manikandan Ayyappan (social activist). Man of the Match - Quarter Final 04 - Victory CC Mr. Siddique Haneepa was presented with a medal by Mr. Nassar (Kadayanallur Jamaat). Man of the Match - Semi Final 01 - Victory CC Mr. Shafiq Shafee was presented with a medal by Mr. Prabhakaran (PM HELIOS CONTRACTING LLC). Man of the Match - Semi Final 02 - Royal Qatar Mr. Nisar Arekal was presented with a medal by Mr. Senthamiz Selvan (OTP sponsor Secretary). Man of the Match - Final 01 - Royal Qatar Mr. Abdul Ajith was presented with a medal by Mr. Sameer Ahmed (OTP President). Best Bowler of the Tournament - Royal Qatar Mr. Dawood Hakeem was presented with a trophy by Mr. Mohan (ICC MC member). Best Batsman of the Tournament - Victory CC Mr. Shafiq Shafi was presented with the trophy by Mr. Shanmugapandian, Chairman (Thai Man Kalai Illakhiya Peravai). Best Catch of the Tournament - OTP Strikers Mr. Muhammad Israr was presented with the trophy by Mr. Waliullah (OTP Secretary). Best Player of the Tournament - Victory CC Mr. Shafiq Shafi was presented with the trophy by Mr. Sheikh Ismail (ENGINEER -QATARENGERGY). RUNNER of the tournament - VICTORY CC team was presented with the trophy by Mr. Santosh Kumar Pillai MD (Vibrant consultancy). WINNER of the tournament - ROYAL QATAR team was presented with the trophy by Mr. Vinod Nair, Acting President (ICBF). Information, United Tamil Federation Qatar,
InformationUnified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646
நிகழ்ச்சி விவரங்கள்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய OTP T10 CRICKET Tournament 2022 16 அணிகளுடன் டிசம்பர் 2 தேதி தொடங்கியது பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுற்றுகள் நடைபெற்றன டிசம்பர் 30 இறுதி போட்டி Mesaieed MIC மைதானத்தில் ROYAL QATAR மற்றும் VICTORY CC அணியினர்களுக்கு நடைபெற்றது இதில் ROYAL QATAR அணியினர் வெற்றிவாகை சூடினார்கள்.அதன் பிறகு அமைப்பு தலைவர்களையும் மற்றும் சமூக ஆர்வலர்களையும் வைத்து பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. Man of the Match - Quarter Final 01 - QRI Team திரு.மணிகண்டன் அவர்களுக்கு திரு.அப்துல் ரஷீத் (திமுக) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Quarter Final 02 - Ceylon Warriors திரு.பாஸ்கர் பாலசிங்கம் அவர்களுக்கு திரு.தஸ்தகீர் சுலைமான் (UTF)அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Quarter Final 03 - Royal Qatar திரு.அனீஸ் அவர்களுக்கு திரு.மணிகண்டன் ஐயப்பன் (சமூக ஆர்வலர்) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Quarter Final 04 - Victory CC திரு.சித்திக் ஹனீபா அவர்களுக்கு திரு.நாசர் (கடையநல்லூர் ஜமாத்) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Semi Final 01 - Victory CC திரு.ஷபிக் ஷஃபீ அவர்களுக்கு திரு.பிரபாகரன் (PM HELIOS CONTRACTING LLC) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Semi Final 02 - Royal Qatar திரு.நிசார் அரேக்கல் அவர்களுக்கு திரு.செந்தமிழ் செல்வன் ( OTP sponsor Secretary) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Man of the Match - Final 01 - Royal Qatar திரு.அப்துல் அஜீத் அவர்களுக்கு திரு.சமீர் அகமது ( OTP President ) அவர்கள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். Best Bowler of the Tournament - Royal Qatar திரு.தாவூத் ஹக்கீம் அவர்களுக்கு திரு.மோகன் (ICC MC member)அவர்கள் கோப்பை வழங்கி சிறப்பித்தார். Best Batsman of the Tournament - Victory CC திரு.ஷபிக் ஷஃபீ அவர்களுக்கு திரு.சண்முகபாண்டியன் தலைவர் ( தாய் மண் கலை இலக்கிய பேரவை) அவர்கள் கோப்பை வழங்கி சிறப்பித்தார். Best Catch of the Tournament - OTP Strikers திரு.முஹம்மது இஸ்ரார் அவர்களுக்கு திரு.வலியுல்லாஹ் ( OTP Secretary) அவர்கள் கோப்பை வழங்கி சிறப்பித்தார். Best Player of the Tournament - Victory CC திரு.ஷபிக் ஷஃபீ அவர்களுக்கு திரு.ஷேக் இஸ்மாயில் (ENGINEER -QATARENERGY)அவர்கள் கோப்பை வழங்கி சிறப்பித்தார். RUNNER of the tournament - VICTORY CC அணியினருக்கு திரு.சந்தோஷ் குமார் பிள்ளை MD (Vibrant consultancy)அவர்கள் இரண்டாம் இடம் கோப்பையை வழங்கி சிறப்பித்தார். WINNER of the tournament - ROYAL QATAR அணியினருக்கு திரு.வினோத் நாயர் Acting President (ICBF) அவர்கள் வெற்றியாளர் கோப்பையை வழங்கி சிறப்பித்தார். தகவல், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கத்தார்,
தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646