Event Banner

Blood Donation Camp -DEC 2023

Date: 08, DEC 2023

Time: 8.00 AM

Venue: KIMSHealth Medical Centre

Event Details

The 8th mega blood donation camp organized by the Unified Tamil Association was held in Asian Town under the leadership of President Mr. Ibrahim. 97 blood donors registered and blood was collected from 77 of them. The special guests were Mr. Babu Pattabi Kandaswamy, State Secretary of Udhayanidhi Stalin Charitable Foundation, Mr. Shanavas Bawa, President of ICBF, Mr. Deepak Shetty, Vice President, Mr. Shankar Gowda, President of Fishermen's Committee, Mr. Mohan Duraisamy, General Secretary of ICC, Mr. Rajawijayan, Former President of Qatar Tamil Association, Mr. Mustafa, President of Qatar IUML, Mr. Nysa Trading GM Mr. Vijayakumar, Sponsorship Secretary of Qatar Tamil Association, Mr. Pandian, President of Bharathi Mandram, Mr. Ravindran, Manager of BMTC Consultancy, Mr. Manikandan, Qatar VSI In-charge Mr. Shanmugapandian, Mr. Siddique Maideen, Qatar Sahabah Library In-charge Mr. Sikandar, UTF President Mr. Dastakhir Sulaiman, Ayalakka DMK In-charge Mr. Madan, Secretary Mr. Rasheed, ICBF Associate Organizations Executives and Unified Tamil Federation Executives, General Secretary Mr. Valiullah, Vice President Mr. Kathir Ahmed, Treasurer Mr. Sivaraman, Deputy Secretary Mr. Vijayakumar, Sponsorship Secretary Mr. Senthamiz Selvan, Members Secretary Mr. Sundaram, Workers Welfare Secretary Mr. Vivek, Sports Secretary Mr. Ando Dixon, Culture and Youth Activities Head Mrs. Suji and members and volunteers participated and graced the occasion. On behalf of the Unified Tamil Association, we would like to thank everyone who participated in this blood donation event and donated blood. Kind regards, Unified Tamil Association - Qatar.

Information
Unified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646

நிகழ்ச்சி விவரங்கள்

ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய 8 வது மாபெரும் இரத்த தான முகாம் ஏசியன் டவுனில் தலைவர் திரு. இப்ராஹிம் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இரத்த தான நன்கொடையாளர்கள் 97 பேர்கள் பதிவு செய்து அதில் 77 பேரிடம் இருந்து இரத்தம் பெறப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் மாநில செயலாளர் திரு. Babu Pattabi Kandaswamy அவர்கள், ICBF யின் தலைவர் திரு. ஷநவாஸ் பாவா அவர்கள், துணை தலைவர் திரு. தீபக் ஷெட்டி அவர்கள், மீனவ குழு தலைவர் திரு. ஷங்கர் கௌடா அவர்கள், ICC யின் பொதுச்செயலாளர் திரு. மோகன் துரைசாமி அவர்கள், கத்தார் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. ராஜவிஜயன் அவர்கள், கத்தார் IUML யின் தலைவர் திரு. முஸ்தபா அவர்கள், Nysa டிரேடிங் GM திரு. விஜயக்குமார் அவர்கள், கத்தார் தமிழர் சங்கத்தின் ஸ்பான்சர்ஷிப் செயலாளர் திரு. பாண்டியன் அவர்கள், பாரதி மன்ற தலைவர் திரு. ரவீந்திரன் அவர்கள், BMTC கன்சல்டன்சி மேலாளர் திரு. மணிகண்டன் அவர்கள், கத்தார் விசிக பொறுப்பாளர் திரு. சண்முகபாண்டியன் அவர்கள், திரு. சித்திக் மைதீன், கத்தார் சஹாபாக்கள் நூலகம் பொறுப்பாளர் திரு.சிக்கந்தர் அவர்கள், UTF யின் தலைவர் திரு. தஸ்தகிர் சுலைமான் அவர்கள், அயலக திமுக பொறுப்பாளர் திரு. மதன் அவர்கள், செயலாளர் திரு. ரஷீத் அவர்கள், ICBF யின் அசோசியேட் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை யின் நிர்வாகிகள், பொதுச்செயலாளர் திரு. வலியுல்லாஹ் அவர்கள், துணை தலைவர் திரு. ஃகதீர் அஹம்மது அவர்கள், பொருளாளர் திரு. சிவராமன் அவர்கள், துணை செயலாளர் திரு. விஜயக்குமார் அவர்கள், ஸ்பான்சர்ஷிப் செயலாளர் திரு. செந்தமிழ் செல்வன் அவர்கள், உறுப்பினர்கள் செயலாளர் திரு. சுந்தரம் அவர்கள், தொழிலர்கள் நலன் செயலாளர் திரு. விவேக் அவர்கள், விளையாட்டு துறை செயலாளர் திரு. ஆண்டோ டிக்ஸன் அவர்கள், கலாச்சார மற்றும் இளைஞர் செயல்பாட்டின் தலைவர் திருமதி. சுஜி அவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் இரத்ததானம் செய்த அனைவருக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அன்புடன் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை - கத்தார்.

தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal