Associate Medical Partner

அன்புள்ள ஒருங்கிணைந்த தமிழர் பேரவை உறுப்பினர்களுக்கு வணக்கம்,

 

ஒருங்கிணைந்த தமிழர் பேரவை, எங்கள் உறுப்பினர்களுக்கான தனித்துவ மருத்துவ சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை கிம்ஸ் ஹெல்த் மெடிக்கல் சென்டர் உடன் மேற்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சலுகைகளைப் பெறுவது எப்படி:

உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை உறுப்பினர் அடையாள அட்டை காண்பித்து, கிம்ஸ் ஹெல்த் மெடிக்கல் சென்டரில் இந்த மருத்துவ சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

உறுப்பினராக இல்லாதவர்கள் எளிதில் உறுப்பினராக சேர விரும்பினால், கீழ்காணும் இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 

 

உறுப்பினராக சேரலாம்: 

https://otpqatar.org/join-as-a-member/

உறுப்பினர் விண்ணப்பம் அல்லது பிற விவரங்களுக்கு உதவி தேவையானால், கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் எங்களை தொடர்பு கொள்ளவும்:

+974 59932646

 

கிம்ஸ் ஹெல்த் மெடிக்கல் சென்டர் இடங்கள்:

அல் வாக்ராhttps://g.co/kgs/N78KzVD
அல் மேஷஃப்https://g.co/kgs/5pYnXeq
பார்வா சிட்டிhttps://g.co/kgs/z1W6L5s

இந்த ஒத்துழைப்பு வழங்கும் முழுமையான சலுகைகளை எங்கள் அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறுமாறு நாங்கள் உற்சாகமாக ஊக்குவிக்கின்றோம்.

ஓருங்கிணைந்த தமிழர் பேரவை உறுப்பினர்களுக்காக சிறப்புச் செய்தி!

 

ஓருங்கிணைந்த தமிழர் பேரவை (OTP) கிம்ஸ் மருத்துவமனையை தொடர்ந்து நஸீம் மருத்துவமனையிலும் தங்களது உறுப்பினர்களுக்காக தள்ளுபடி பெற்றுள்ளது

✅ சலுகைகளை பெற:
🔹 மருத்துவமனைக்கு செல்லும்போது OTP உறுப்பினர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்
🔹 உறுப்பினர் இல்லையா? இப்போதே இணையுங்கள் 👉 https://otpqatar.org/join-as-a-member/


📞 உறுப்பினர் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தொடர்பு: +974 59932646

 

📍 Naseem Health Care* *மருத்துவமனை மற்றும் பல் சிகிச்சை மையங்கள் – தோஹா , கத்தார்* :

C Ring Road (மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மையம்) – 

நஜ்மா, தோஹா
https://maps.app.goo.gl/?link

D Ring Road (மருத்துவ மையம்) – ஹிலால் பகுதி
https://maps.app.goo.gl/?link

அல் ரயான் (மருத்துவ மையம்) – அன்சார் ஷாப்பிங்க் அருகில்
https://maps.app.goo.gl/?link

அல் வக்கரா (மருத்துவ மையம்) – ஜபல் தெரு
https://maps.app.goo.gl/?link

அல் கோர் (மருத்துவ மையம்) – வட பகுதியில் புதிய கிளை
https://maps.app.goo.gl/?link

முந்தஸா (பல் மருத்துவ மையம்) – தோஹா
https://maps.app.goo.gl/?link

அல் அஸ்ஸீசியா (பல் மருத்துவ மையம்) – ஓசாமா பின் சைத் தெரு
https://maps.app.goo.gl/?link

இந்த சுகாதார ஒத்துழைப்பின் முழுப் பயனையும் அனைவரும் பெறுவோம்!

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal